Uncategorized

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் தொப்புள் கொடியில் தீ வைக்கும் கொடூரன் – பரபரப்பைக் கிளப்பிய கண்ணகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் அருண் பாண்டியன். இவருடைய மூத்த மகளான கீர்த்தி பாண்டியன் சிம்ஹா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Read more